![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.046 பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LNQ8Zrbi-nE |
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார், புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்! நண்பால் சிவாய! எனா நாலூர்மயானத்தே இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே. | [ 10] |
2.046
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை) |