![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.051 நீருள் ஆர் கயல் வாவி பண் - சீகாமரம் (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GJEnNyvhwho |
| பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய் சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம் ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [ 3] |
|
2.051
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீருள் ஆர் கயல் வாவி பண் - சீகாமரம் (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை) |