| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.067 மண்ணும் ஓர் பாகம் உடையார்; பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=U_cokwRyphU |
| ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறு அங்கம் பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து, அஞ்சும் ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர் ஒளி தாங்கி, பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே. | [ 4] |
| மேலே செல் |
|
2.067
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண்ணும் ஓர் பாகம் உடையார்; பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) |