![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.071 திருந்த மதி சூடி, தெண் பண் - காந்தாரம் (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2l7NoIGFUrw |
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர் பெண் கலந்து, பாடி, ஆடி, காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ் வெற்பில், நீலமலர்க்குவளை கண் திறக்க, வண்டு அரற்றும் நெடுந் தண்சாரல், கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே. | [ 4] |
மேலே செல் |
2.071
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருந்த மதி சூடி, தெண் பண் - காந்தாரம் (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை) |