![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.084 காரைகள், கூகை, முல்லை, கள, பண் - பியந்தைக்காந்தாரம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) Audio: https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg |
| வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும்; நமர்காள் | [ 8] |
| மேலே செல் |
|
2.084
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காரைகள், கூகை, முல்லை, கள, பண் - பியந்தைக்காந்தாரம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) |
|
4.070
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் பண் - திருநேரிசை (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) |
|
7.097
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் பண் - பஞ்சமம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி) |