![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.098 வரைத்தலைப் பசும் பொனோடு அருங் பண் - நட்டராகம் (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wC9RryMFjDE |
| கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால், பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே, குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே. | [ 11] |
|
2.098
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் பண் - நட்டராகம் (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) |
|
4.042
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) |