|
சிவய.திருக்கூட்டம் sivaya.org Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.104 பொடி கொள் மேனி வெண் பண் - நட்டராகம் (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q50yDCJSNGg |
| நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை, நிகர் இல்லாப் பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை, பசும்பொன்னை, விசும்பு ஆரும் கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம் தன்னை, சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே. | [ 4] |
| மேலே செல் |
|
2.104
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் மேனி வெண் பண் - நட்டராகம் (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) |