![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.107 விருது குன்ற, மாமேரு வில், பண் - நட்டராகம் (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lGhLAa2QCPA |
| தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி திண்தோள தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த தலைவனார் கடல்வாய் அப் பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து, உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே. | [ 8] |
| மேலே செல் |
|
2.107
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விருது குன்ற, மாமேரு வில், பண் - நட்டராகம் (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை) |
|
7.080
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நத்தார் புடை ஞானன்; பசு பண் - நட்டபாடை (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை) |