![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.108 வடி கொள் மேனியர், வான பண் - நட்டராகம் (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nVPvx8YStx8 |
| இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல் அழிதர ஊன்று திடம் கொள் மால்வரையான், உரை ஆர்தரு பொருளினன், இருள் ஆர்ந்த விடம் கொள் மா மிடறு உடையவன், உறைபதி விற்குடி வீரட்டம் தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம் நோய் அடையாவே. | [ 8] |
| மேலே செல் |
|
2.108
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வடி கொள் மேனியர், வான பண் - நட்டராகம் (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை) |