![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.114 தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FNR8RErV8cE |
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர், எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக் கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே. | [ 3] |
2.114
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை) |
7.078
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது பண் - நட்டபாடை (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை) |