![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.117 மண்டு கங்கை சடையில் கரந்தும், பண் - செவ்வழி (திருஇரும்பைமாகாளம் மாகாளேசுவரர் குயிலம்மை) Audio: https://sivaya.org/audio/2.117 Mandu Gangai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=TJPLRSQLiNc |
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை இரும்பைதனுள் மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில், அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம் பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே. | [ 11] |
2.117
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண்டு கங்கை சடையில் கரந்தும், பண் - செவ்வழி (திருஇரும்பைமாகாளம் மாகாளேசுவரர் குயிலம்மை) |