![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.121 முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI |
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம் பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள் சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல், வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே. | [ 11] |
2.121
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) |