![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.006 கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Fu2dZdfFYQw |
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த் தவள நீறு அணி தலைவனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே! | [ 4] |
மேலே செல் |
3.006
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை) |