சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.013  
மின் அன எயிறு உடை
பண் - காந்தாரபஞ்சமம்  (திருப்பூந்தராய் )
Audio: https://www.youtube.com/watch?v=j9OJ3G30aTE

Audio: https://www.youtube.com/watch?v=j9OJ3G30aTE

புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே.

[ 11]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பூந்தராய் Sthala Pathigam
2.001   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செந்நெல் அம் கழனிப் பழனத்து
பண் - இந்தளம்   (திருப்பூந்தராய் )
3.002   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்து சேர் விரலாள், பவளத்துவர்
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
3.005   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
3.013   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் அன எயிறு உடை
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group