![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.017 மரு அமர் குழல் உமை பண் - காந்தாரபஞ்சமம் (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3LSqE8ICBuo |
| தொடை மலி இதழியும் துன் எருக்கொடு புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர் படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள் விடை மலி கொடி அணல், விசயமங்கையே. | [ 4] |
| மேலே செல் |
|
3.017
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மரு அமர் குழல் உமை பண் - காந்தாரபஞ்சமம் (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை) |
|
5.071
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட பண் - திருக்குறுந்தொகை (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை) |