| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.030 பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பண் - கொல்லி (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4-ivX5pJI7A |
| சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல் அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும் பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [ 8] |
| மேலே செல் |
|
3.030
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பண் - கொல்லி (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை) |