சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Search this site internally

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.060  
கறை அணி மா மிடற்றான்,
பண் - பஞ்சமம்  (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo

Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo

தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.

[ 11]

Thevaaram Link  - Shaivam Link
திருவக்கரை Sthala Pathigam
3.060   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி மா மிடற்றான்,
பண் - பஞ்சமம்   (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000