சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.061  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய
பண் - பஞ்சமம்  (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=H6zhIByTE68

Audio: https://www.youtube.com/watch?v=H6zhIByTE68

பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
திருவெண்டுறை Sthala Pathigam
3.061   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய
பண் - பஞ்சமம்   (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group