![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.074 காடு பயில் வீடு, முடை பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3vQ-3kBn0Xc |
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர் ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்- வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும் தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே. | [ 4] |
மேலே செல் |
2.082
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண் நிலாவிய மொழி உமை பண் - காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |
3.074
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு பயில் வீடு, முடை பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |