![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.074 காடு பயில் வீடு, முடை பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3vQ-3kBn0Xc |
| ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய, பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம் போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம், சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே. | [ 8] |
| மேலே செல் |
|
2.082
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண் நிலாவிய மொழி உமை பண் - காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |
|
3.074
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு பயில் வீடு, முடை பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |