![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.088 மத்தகம் அணி பெற மலர்வது பண் - சாதாரி (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=IxnRQYoM4Lg |
| மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம் ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள் வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே. | [ 1] |
|
3.088
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தகம் அணி பெற மலர்வது பண் - சாதாரி (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை) |