![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.091 கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ScheEyGSH0Q |
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி, எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை, மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல் சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே. | [ 3] |
3.091
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை) |