| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.097 திடம் மலி மதில் அணி பண் - சாதாரி (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Emrl3TJoXQk |
| செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறி கமழ் சடைமுடியீரே; வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்- நெறி உணர்வோர் உயர்ந்தோரே. | [ 7] |
|
3.097
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திடம் மலி மதில் அணி பண் - சாதாரி (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை) |