சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.104  
விண் கொண்ட தூ மதி
பண் - பழம்பஞ்சுரம்  (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0

Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0

கல் வளர் ஆடையர், கையில் உண்ணும் கழுக்கள், இழுக்கு ஆன
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா; சுடு நீறு அது ஆடி,
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலிப் பரிதி(ந்) நியமமே.

[ 10]

Thevaaram Link  - Shaivam Link
பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) Sthala Pathigam
3.104   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் கொண்ட தூ மதி
பண் - பழம்பஞ்சுரம்   (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000