சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை  (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=EwSCSulZrO4

Audio: https://www.youtube.com/watch?v=EwSCSulZrO4

பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருக்கோணமலை Sthala Pathigam
3.123   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை   (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group