சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.008  
சிவன் எனும் ஓசை அல்லது,
பண் - பியந்தைக்காந்தாரம்  (பொது - சிவனெனுமோசை )
Audio: https://www.youtube.com/watch?v=dBNu2cZFh9U

Audio: https://www.youtube.com/watch?v=dBNu2cZFh9U

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
பொது - சிவனெனுமோசை Sthala Pathigam
4.008   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிவன் எனும் ஓசை அல்லது,
பண் - பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000