![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.014 பருவரை ஒன்று சுற்றி அரவம் பண் - பழம்பஞ்சுரம் (பொது -தசபுராணம் ) Audio: https://www.youtube.com/watch?v=Y5yd2BE7cIw |
| நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச் சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும், ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே. | [ 4] |
| மேலே செல் |
|
4.014
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பருவரை ஒன்று சுற்றி அரவம் பண் - பழம்பஞ்சுரம் (பொது -தசபுராணம் ) |