சிவய.திருக்கூட்டம்
sivaya.org

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.050  
நெடிய மால் பிரமனோடு நீர்
பண் - திருநேரிசை  (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA

Audio: https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA

நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருக்குறுக்கை வீரட்டம் Sthala Pathigam
4.049   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
4.050   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெடிய மால் பிரமனோடு நீர்
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000