சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.075  
தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி  (பொது -தனித் திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M

Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M

மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!

[ 7]

Thevaaram Link  - Shaivam Link
பொது -தனித் திருநேரிசை Sthala Pathigam
4.075   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
4.076   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள் அவா மனத்தன் ஆகி
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
4.077   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org