சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.084  
எட்டு ஆம் திசைக்கும் இரு
பண் - வியாழக்குறிஞ்சி  (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=8Rzb2aTC8Oo

Audio: https://www.youtube.com/watch?v=8Rzb2aTC8Oo

பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணி செய்யக்
குழலும் முழவொடு மா நடம் ஆடி, உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[ 11]

Thevaaram Link  - Shaivam Link
பொது -ஆருயிர்த் திருவிருத்தம் Sthala Pathigam
4.084   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு ஆம் திசைக்கும் இரு
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org