சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.093  
வானவர் தானவர் வைகல் மலர்
பண் - திருவிருத்தம்  (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs

Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs

வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
திருக்கண்டியூர் Sthala Pathigam
3.038   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
பண் - கொல்லி   (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை)
4.093   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
பண் - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org