![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.113 பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s |
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல் பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும், பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே. | [ 1] |
4.112
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) |
4.113
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) |