சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.113  
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம்  (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s

Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s

பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
பொது -தனித் திருவிருத்தம் Sthala Pathigam
4.112   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
4.113   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org