![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.008 பாறு அலைத்த படுவெண் தலையினன்; பண் - திருக்குறுந்தொகை (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ULaSDmC766E |
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய், இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர் கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்; அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே. | [ 2] |
1.096
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மன்னி ஊர் இறை; சென்னியார், பண் - குறிஞ்சி (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) |
5.008
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாறு அலைத்த படுவெண் தலையினன்; பண் - திருக்குறுந்தொகை (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) |