![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.070 கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw |
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன், கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே. | [ 5] |
4.067
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |
5.070
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |