சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

5 -th Thirumurai   5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை  (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo

Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo

நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருநீலக்குடி Sthala Pathigam
5.072   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org