![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.076 திருவின் நாதனும், செம்மலர் மேல் பண் - திருக்குறுந்தொகை (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ydwTP_2V-es |
| திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே! | [ 1] |
|
1.073
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வான் ஆர் சோதி மன்னு பண் - தக்கேசி (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை) |
|
5.076
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவின் நாதனும், செம்மலர் மேல் பண் - திருக்குறுந்தொகை (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை) |