![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.084 மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு பண் - திருக்குறுந்தொகை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Nvcv2kY9x6c |
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார், அவர் என்று என்றே, கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப் பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே! | [ 5] |
3.029
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாரு மன்னும் முலை மங்கை பண் - கொல்லி (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை) |
5.084
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு பண் - திருக்குறுந்தொகை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை) |