![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.089 ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=n2pq1VKybbE |
| எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில், எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே; எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே. | [ 8] |
| மேலே செல் |
|
5.089
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை ) |
|
5.090
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் வீணையும், மாலை பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை ) |
|
5.091
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஏ இலானை, என் இச்சை பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை ) |