சிவய.திருக்கூட்டம்
sivaya.org

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

5 -th Thirumurai   5.091  
ஏ இலானை, என் இச்சை
பண் - திருக்குறுந்தொகை  (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI

Audio: https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
பொது -தனித் திருக்குறுந்தொகை Sthala Pathigam
5.089   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.090   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.091   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏ இலானை, என் இச்சை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org