![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.095 புக்கு அணைந்து புரிந்து அலர் பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=WI0HX_u-5aU |
| இள எழுந்த இருங்குவளை(ம்) மலர் பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்; களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன் அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே. | [ 9] |
|
5.095
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
புக்கு அணைந்து புரிந்து அலர் பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை ) |