![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.006 அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=EudEaUvuF4k |
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய் உலகம் நாடு ஆய(வ்) அடி; செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி; தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி; மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி; செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. | [ 8] |
மேலே செல் |
1.046
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டைக் குறள் பூதம் குழும, பண் - தக்கராகம் (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.001
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல பண் - கொல்லி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.002
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் பண் - காந்தாரம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.010
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, பண் - காந்தாரம் (திருவதிகை வீரட்டானம் ) |
4.024
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரும்பு கொப்பளித்த யானை ஈர் பண் - கொப்பளித்ததிருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.025
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.026
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.027
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.028
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்பு எலாம் இளைய காலம் பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
4.104
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் ஒள்வாள் போல் பண் - திருவிருத்தம் (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை) |
5.053
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கோணல் மா மதி சூடி, பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
5.054
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
6.003
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, பண் - ஏழைத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் ) |
6.004
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனை மா கங்கைத் திரையால் பண் - அடையாளத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
6.005
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எல்லாம் சிவன் என்ன நின்றாய், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் ) |
6.006
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
6.007
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், பண் - காப்புத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் ) |
7.038
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மானை அறியாத சாதியார் உளரே? பண் - கொல்லிக்கௌவாணம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |