சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.009  
வண்ணங்கள் தாம் பாடி, வந்து
பண் - திருத்தாண்டகம்  (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=i8Pv6biHxdI

Audio: https://www.youtube.com/watch?v=i8Pv6biHxdI

வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு
  பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு,
 குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து,
பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி,
பலி கொள்வார் அல்லர், படிறே பேசி;
ஆறு உடைய சடைமுடி எம் அடிகள்
 போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருவாமாத்தூர் Sthala Pathigam
5.044   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா மாத்து ஆகிய மால்
பண் - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
6.009   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
பண் - திருத்தாண்டகம்   (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org