![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.014 நினைந்து உருகும் அடியாரை நைய பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0 |
| வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்; கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்; சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்; நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [ 4] |
| மேலே செல் |
|
1.086
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டும் பறை சீரால் குழும, பண் - குறிஞ்சி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
|
2.057
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமரும் திருமேனி உடையீர்! பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
|
3.083
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு இரிய விண்ட மலர் பண் - சாதாரி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |
|
4.097
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டுமின், இல் பலி! என்று பண் - திருவிருத்தம் (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை) |
|
6.014
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நினைந்து உருகும் அடியாரை நைய பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) |