![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.041 வகை எலாம் உடையாயும் நீயே பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AFH4Ba5tTRo |
| வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும், வானக் கயிலாயன் நீயே என்றும், கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில் வீரட்டன் நீயே என்றும், ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும், தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே. | [ 8] |
| மேலே செல் |
|
1.015
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மை ஆடிய கண்டன், மலை பண் - நட்டபாடை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
4.037
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல் பண் - திருநேரிசை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
4.089
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் இடம் சாடிய பல் பண் - திருவிருத்தம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
5.034
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், பண் - திருக்குறுந்தொகை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
6.041
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வகை எலாம் உடையாயும் நீயே பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |
|
6.042
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை) |