![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.057 பாட்டு ஆன நல்ல தொடையாய், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KrQ2A0SoGVc |
| முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி! முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி! துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி! சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி! அடியார் அடிமை அறிவாய், போற்றி! அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி! கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [ 8] |
| மேலே செல் |
|
1.068
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் உருவர், புலியின் பண் - தக்கேசி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
3.068
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாள வரி கோள புலி பண் - சாதாரி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
4.047
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கனகம் மா வயிரம் உந்தும் பண் - திருநேரிசை (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
6.055
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
6.056
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொறை உடைய பூமி, நீர், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
6.057
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட்டு ஆன நல்ல தொடையாய், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) |
|
7.100
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தான் எனை முன் படைத்தான்; பண் - பஞ்சமம் (திருக்கயிலாயம் ) |
|
11.008
11 -th Thirumurai
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
திருக்கயிலாய ஞான உலா பண் - (திருக்கயிலாயம் ) |
|
11.009
11 -th Thirumurai
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி பண் - (திருக்கயிலாயம் ) |