சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.075  
சொல் மலிந்த மறைநான்கு ஆறு
பண் - திருத்தாண்டகம்  (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ

Audio: https://www.youtube.com/watch?v=xP-cvfkZWSQ

கான் நல் இளங் கலி மறவன் ஆகி, பார்த்தன்
கருத்து அளவு செருத் தொகுதி கண்டார் போலும்;
ஆன் நல் இளங் கடு விடை ஒன்று ஏறி, அண்டத்து   அப்பாலும் பலி திரியும் அழகர் போலும்
தேன் நல் இளந் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம்பாளை விரி தேறல் நாறும்,
கூனல் இளம்பிறை தடவு கொடி கொள், மாடக் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் Sthala Pathigam
6.075   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மலிந்த மறைநான்கு ஆறு
பண் - திருத்தாண்டகம்   (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org