சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.079  
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்
பண் - திருத்தாண்டகம்  (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=udkcrtC1m1A

Audio: https://www.youtube.com/watch?v=udkcrtC1m1A

மெய்த்தவத்தை; வேதத்தை; வேதவித்தை; விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை;
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே, ஏற வாங்கி,
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானை; புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருத்தலையாலங்காடு Sthala Pathigam
6.079   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000