சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.093  
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்
பண் - திருத்தாண்டகம்  (பலவகைத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=HiQ90qquRaM

Audio: https://www.youtube.com/watch?v=HiQ90qquRaM

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி, புலர்ந்து எழுந்த காலைப் பொருளே தேடி,
கையாறாக் கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய், கருதி வாழ்வீர்!
நெய் ஆறா ஆடிய நீலகண்டர், நிமிர் புன்சடை நெற்றிக்கண்ணர், மேய
ஐயாறே ஐயாறே என்பீர் ஆகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளல் ஆமே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
பலவகைத் திருத்தாண்டகம் Sthala Pathigam
6.093   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்
பண் - திருத்தாண்டகம்   (பலவகைத் திருத்தாண்டகம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org