சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.094  
இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை  (நின்றத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI

Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI

மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் மாகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை யாகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே யாகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே யாகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே!.

[ 10]

Thevaaram Link  - Shaivam Link
நின்றத் திருத்தாண்டகம் Sthala Pathigam
6.094   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை   (நின்றத் திருத்தாண்டகம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org